twitter
    Celebs»Dhruv Vikram»Biography

    துருவ் விக்ரம் பயோடேட்டா

    துருவ் விக்ரம் இவர் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழில் இயக்குனர் பாலா இயக்கிய வர்மா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். 

    இவர் டம்மேஷ் இணையதள அப்பின் மூலம் பரிபாலமானவர், இவர் தமிழ் திரைப்பட நடிகரான விக்ரம் மற்றும் சைலஜா பாலகிருஷ்ணனின் மகனாக 1995-ம் ஆண்டு பிறந்துள்ளார்.