twitter
    Celebs»Ditya»Biography

    தித்யா பயோடேட்டா

    தித்யா இந்திய திரைப்பட குழந்தை நட்சத்திரமாகும். இவர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடல் நிகழ்ச்சி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர். மேலும், ஏ எல் விஜய் இயக்கத்தில், பிரபு தேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த லட்சுமி திரைப்படத்திலும் நடித்தவர். இத்திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.