twitter
    Celebs»Divya Bharathi»Biography

    திவ்யா பாரதி பயோடேட்டா

    திவ்யா பாரதி - பிரபல மாடல் அழகியும், தமிழ் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டு பேச்சிலர் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.