X
திவ்யன்ஷா கௌஷிக்
Actress

திவ்யன்ஷா கௌஷிக் பயோடேட்டா

திவ்யன்ஷா கௌஷிக் - பிரபல தெலுங்கு சினிமாவின் ஆஸ்தான நடிகை ஆவார். இவர் மஜிலி (2019), ராமராவ் ஆன் டியூட்டி (2022) மற்றும் மைக்கேல் (2023) ஆகிய தெலுங்கு படத்தில் நடித்து பல ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறார். இவர் நடிகை மற்றும் மாடலிங் அழகியாக இணையதள சமூக வலைத்தளத்தில் கலக்கி வருகிறார். 2023 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மைக்கேல் திரைப்படம் தமிழ் - தெலுங்கு என இரு மொழியில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

டக்கர் என்ற சித்தார்த் நாயகனாக நடித்துள்ள படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற 'நிரா' என்ற பாடல் பல ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+