ஜெயலட்சுமி பயோடேட்டா

    ஜெயலட்சுமி பிரபல திரைப்பட நடிகை ஆவார். இவர் (1970-1980)ஆம் காலகட்டங்களில் தமிழ், தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.