twitter
    Celebs»G M Kumar»Biography

    ஜி எம் குமார் பயோடேட்டா

    ஜி எம் குமார் இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1986-ம் ஆண்டு அறுவடைநாள் என்ற திரைப்படத்தினை இயக்கியதன் மெல்லாம் திரையுலகிற்கு அறிமுகமானவர். சில திரைப்படங்களை மட்டுமே இயக்கிய இவர் 1993 -ம்  ஆண்டு தமிழ் திரையுலகில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது அதிகம் பேசப்படும் நடிகர்களில் ஐவரும் ஒருவராக திகழ்கிறார்.