twitter
    Celebs»Gandhi Krishna»Biography

    எ ஆர் காந்தி கிருஷ்ணா பயோடேட்டா

    காந்தி கிருஷ்ணா தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர். இவர் சில திரைப்படங்களையே இயக்கியுள்ளார்.