twitter
    Celebs»Gaurav»Biography

    கவுரவ் பயோடேட்டா

    கவுரவ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தூங்கா நகரம், சிகரம் தொடு ஆகிய படங்களை இயக்கி நடித்துள்ளார். மேலும் சிகரம் தொடு படத்திற்கு எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.