twitter
    Celebs»Gireesaaya»Biography

    கிரீசாய பயோடேட்டா

    கிரீசாய இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படமான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் தமிழில் வெளியாக இருந்த வர்மா திரைப்படத்தின் மறுபடப்பிடிப்புல் ஆதித்ய வர்மா திரைப்படத்தின் இயக்குனராக பணியாற்றி தமிழில் அறிமுகமாகியுள்ளார்.