twitter
    Celebs»Govind Vasantha»Biography

    கோவிந்த் வசந்த் பயோடேட்டா

    கோவிந்த் வசந்த் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் 2012-ம் ஆண்டு அறிமுகமாகி பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

    இவர் 2017-ம் ஆண்டு சோலோ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினும், 2018-ம் ஆண்டு 96 திரைப்படத்திற்கு இசையமைத்து பிரபலமானவர். மேலும் இத்திரைப்படத்தின் பாடல்கள் மூலம் பல விருதுகளை வென்றுள்ளார்.