twitter
    Celebs»Gunasekhar»Biography

    குணசேகர் பயோடேட்டா

    குணசேகர் இந்திய திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தற்போது தயாரிப்பாளராக அவரதரம் எடுத்திருப்பவர் ஆவார். இவர் தெலுங்கு திரையுலக இயக்குனர். மேலும், இவர் பல வெற்றித் திரைப்படங்களை தெலுங்குத் திரையுலகிற்கு அளித்துள்ளார்.