twitter
    Celebs»Harish Kalyan»Biography

    ஹரிஷ் கல்யான் பயோடேட்டா

    ஹரீஷ் கல்யாண் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.