twitter
    Celebs»Irfan»Biography

    இர்பான் பயோடேட்டா

    இர்பான் இந்திய தமிழ் மொழியில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராவார். இவர் முதன்முதலில் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். இவருக்கு பட்டாளம் திரைப்படமே முதல் திரைப்படம் ஆகும். பிறகு சுண்டாட்டம், பொங்கி எழு மனோகரா போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது ரு என்ற திகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.