X
இசைவாணி
Singer

இசைவாணி பயோடேட்டா

இசைவாணி தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் ஆவார். இவர் திரைப்படங்கள் மற்றும் மேடைகளில் கானா பாடி பல விருதுகளை வென்றவர். இவர் பிபிசி நிறுவனத்திடம் இருந்து 2020 ஆம் ஆண்டின் சிறந்த 100 பெண் சாதனையாளருக்கான விருதை பெற்று புகழ் பெற்றுள்ளார்.
பிறப்பு

இசைவாணி சென்னை - ராயபுரத்தில் 1996 ஆம் ஆண்டு சிவகுமார் - செல்வி தம்பதியருக்கு மகளாக பிறந்துள்ளார். இவரது தந்தை இசைக்கலைஞராவார். சிறுவயதில் இருந்தே தனது தந்தையின் வழிகாட்டுததில் முறையாக இசை கற்று பல மேடைகளில் பாடி தனது திறமையை வளர்த்துள்ளார்.

பிரபலம்

இதுவரை 10,000 மேல் பல பாடல்களை பாடியுள்ள இவர், 2020 ஆண்டு சிறந்த 100 பெண் சாதனையாளருக்கான விருதினை பிபிசி நிறுவனம் இவருக்கு வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது.

2021 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தினையும், அடையாளத்தினையும் பெற்றுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+