Celebs»Isha Sharvani»Biography

    இஷா சர்வாணி பயோடேட்டா

    இஷா ஷர்வானி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து வருகிறார். இவர் நடிகை மட்டுமில்லாது, நடனரும் ஆவார்.