twitter
    Celebs»Ishaan Dev»Biography

    இஷான் தேவ் பயோடேட்டா

    இஷான் தேவ் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் 2018-ம் ஆண்டு "பட்டினப்பாக்கம்" திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் 2005-ம் ஆண்டு "தி டைகர்" என்னும் மலையாள திரைப்படத்திற்கு இசையமைத்து திரையுலகில் அறிமுகமானவர்.