ஐசரி கே கணேஷ் பயோடேட்டா

    ஐசரி கே கணேஷ் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் முதல் முதலில் ஷங்கர் இயக்கிய 2.0 திரைப்படத்தின் கௌரவ தோற்றத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர்.