twitter
    Celebs»Janagaraj»Biography

    ஜனகராஜ் பயோடேட்டா

    ஜனகராஜ் இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 100-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் இவர் நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலே அதிகம் நடித்துள்ளார். 1978-ம் ஆண்டு இவர் தனது திரை பயணத்தை தொடங்கினார்.