ஜாக்லீன் பிரகாஷ் பயோடேட்டா

    ஜாக்லின் பிரகாஷ் விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்றவர். தற்போது தமிழில் உனக்கென்ன வேணும் சொல்லு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.