X
மடோனா

மடோனா

Actress
பயோடேட்டா:  மடோனா செபாஸ்டின்  இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர், இவர் 2015-ம் ஆண்டு ப்ரேமம் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார், இவர் இத்திரைப்படத்தின் வெற்றியின் மூலம் தமிழிலும் பிரபலமானவர், இவருக்கு இத்திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை சைம்மா விருது வழங்கியுள்ளது. பின்னர் விஜய் சேதிபதியுடன் தமிழில் காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் நடித்துள்ளார், பின்னர் பல தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  மடோனா கேரளா மாநிலத்தில் கொச்சினில் பிறந்துள்ளார், தனது பள்ளி கல்வியினை கேரளாவில் பயின்ற இவர், பெங்களூரில் உள்ள கிறிஸ்ட் யுனிவெர்சிடியில் தனது பட்டபடிப்பினை படித்துள்ளார். சிறுவயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்ட இவர், 2015-ம் ஆண்டு ஆல்பம் ஒன்றில் பாடியுள்ளார், அதன் தொடர்பாக திரையுலகிற்குள்  நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
மேலும் படிக்க

மடோனா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

மடோனா

பெயர் மடோனா
பிறந்த தேதி 19 May 1992
வயது 34
பிறந்த இடம் கேரளா
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

மடோனா நிகர மதிப்பு

நிகர மதிப்பு

மடோனா புகைப்படங்கள்

நட்சத்திர பிறந்தநாள்

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+