twitter
    Celebs»Jaya Raj»Biography

    ஜெயராஜ் பயோடேட்டா

    ஜெயராஜ் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். 2015-ம் ஆண்டு "மூச்" திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "ரெக்க கட்டி பறக்குது மனசு" நாடக தொடர்களில் நடித்து வருகிறார்.