ஜெயபாரதி பயோடேட்டா

    ஜெயபாரதி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகம் நடித்தது மலையாள திரைப்படங்களில் தான்.