twitter

    ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் பயோடேட்டா

    ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இந்திய திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் 2017-ம் ஆண்டு வெளிவந்த "லென்ஸ்" திரைப்படத்தினை இயக்கி நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.