ஜெயபிராக்ஷ் ரெட்டி பயோடேட்டா

    ஜெயபிராக்ஷ் ரெட்டி தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழில் 2003-ம் ஆண்டு "ஸ்வீதா நாகம்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஆவார்.