X
ஜெயஸ்ரீ
Actress

ஜெயஸ்ரீ பயோடேட்டா

ஜெயஸ்ரீ இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 1985-ம் ஆண்டு "தென்றல் என்னை தொடு" திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்து, 1985 முதல் 1997-ம் ஆண்டுகள் வரை தமிழில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர். பின்னர் இவர் திரையுலக வாழ்க்கைக்கு ஒரு இடைவேளை விடுத்து மீண்டும் 2014-ம் ஆண்டு "காதல் டு கல்யாணம்", "மணல் கயிறு" திரைப்படங்களில் நடித்துள்ளார்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+