twitter
    Celebs»Jayasudha»Biography

    ஜெயசுதா பயோடேட்டா

    ஜெயசுதா இந்திய திரைப்பட நடிகையும், தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் பிரமுகராக செக்கந்தராபாத்-ற்கு எம்.எல்.எ ஆவார்.
     
    இவர் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நாயகி ஆவார். தமிழில் 1973-ம் ஆண்டு "அரங்கேற்றம்" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.