twitter
    Celebs»Jeeva»Biography

    ஜீவா (இயக்குனர்) பயோடேட்டா

    ஜீவா தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் முதலில் திரையுலகில் தனது பயணத்தை ஒளிபதிவளராக ஆரம்பித்தார். அதன் பின்னரே திரைப்படத்தை இயக்க ஆரம்பித்தார். இவர் சில படங்களையே இயக்கியுள்ளார்.