CelebsbredcrumbJeevanbredcrumbBiography

    ஜீவன் பயோடேட்டா

    ஜீவன் இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் 2003-ம் ஆண்டு வெளிவந்த காக்க காக்க திரைப்படத்தின் வில்லனாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர், இவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்கு சிறந்த வில்லன் என விருதுகளைம், பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

    பின்னர் நான் அவன் இல்லை, மச்சக்காரன் என பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.