twitter
    Celebs»Jerry»Biography

    ஜெர்ரி பயோடேட்டா

    ஜே. டி. மற்றும் ஜெரி என்பவர்கள் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள். இவர்கள் இருவரும் ஒரு குழுவாக இனைந்து பல திரைப்படங்களுக்கு கதைகள் எழுதியுள்ளனர். இவர்கள் இயக்கிய முதல் தமிழ்த் திரைப்படமான உல்லாசம், அமிதாப் பச்சன் தயாரிப்பில் 1997ல் வெளிவந்தது. உல்லாசம் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரங்களில் அஜித் குமாரும், விக்ரமும் நடித்துள்ளனர். 2003ல் வெளிவந்த மற்றொரு தமிழ்த் திரைப்படமான விசில் என்பதையும் இவர்கள் இயக்கியுள்ளனர். மேலும் இவர்கள் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி வருகின்றனர்.