CelebsbredcrumbJiiva
    ஜீவா

    ஜீவா

    Actor/Producer
    Born : 04 Jan 1984
    Birth Place : சென்னை
    ஜீவா , ( அமர் ) என்னும் இயற்பெயர் கொண்டுள்ள இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் நடித்து தற்போது ஒரு முன்னணி நடிகராக பணியாற்றி வருபவர். இவர் தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி.சௌத்ரியின் மூத்த மகன் ஆவார். இவரின் தம்பி ரமேஷ் 'ஜித்தன்' படத்தில் நடித்து தமிழ் திரையில் பிரபலமானவர். ஜீவா தமிழ் திரையுலகில் கோ, கற்றது தமிழ், ராம் போன்ற வெற்றி படங்களில் நடித்து... ReadMore
    Famous For

    ஜீவா, (அமர்) என்னும் இயற்பெயர் கொண்டுள்ள இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் நடித்து தற்போது ஒரு முன்னணி நடிகராக பணியாற்றி வருபவர். இவர் தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி.சௌத்ரியின் மூத்த மகன் ஆவார். இவரின் தம்பி ரமேஷ் 'ஜித்தன்' படத்தில் நடித்து தமிழ் திரையில் பிரபலமானவர். ஜீவா தமிழ் திரையுலகில் கோ, கற்றது தமிழ், ராம் போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.


    Read More
    • ஜிப்ஸி ட்ரைலர்
    • ஜிப்ஸி ஸ்னீக் பீக் 3
    • ஜிப்ஸி - ஸ்னீக் பீக் 2
    • ஜிப்ஸி படத்தின் ஸ்னீக் பீக்
    • சீறு ஸ்னீக் பீக் 3
    • சீறு ஸ்னீக் பீக் 2
    ஜீவா கருத்துக்கள்