தமிழ் திரையுலக பிரபல இசையமைப்பாளர்கள் அறிமுகமான வெற்றி படங்கள் சில இங்கு உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களாக பிரபலமாகியுள்ள நட்சத்திரங்கள் அறிமுகமான தமிழ் படங்கள் மற்றும் தகவல்கள் இங்கு உள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, இளையராஜா, எம். எஸ். விஸ்வநாதன் என தமிழ் சினிமா முன்னணி பிரபலங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ளனர்.