ஜீத்து ஜோசெப் பயோடேட்டா

    ஜீத்து ஜோசப் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் மலையாள சினிமாவில் புகழ் பெற்றவர். மலையாளத்தில் 2010-ம் ஆண்டு மம்மி & மீ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 2013-ம் ஆண்டு இவர் இயக்கிய திரிஷயம் படம் மலையாளத்தில் பெரும் வெற்றியை பெற்றுத் தந்தது. இத்திரைப்படத்தினை கன்னடம் மற்றும் தெலுங்கில் மீளுவாக்கம் செய்து வெளியிட்டார். இத்திரைப்படத்தினை தமிழில் பாபநாசம் என்ற தலைப்பில் கமல் ஹாசனுடன் இணைந்து பணியாற்றுகிறார்.