X
முகப்பு » பிரபலங்கள் » ஜீத்து ஜோசெப்
ஜீத்து ஜோசெப்

ஜீத்து ஜோசெப்

Director
பயோடேட்டா:  ஜீத்து ஜோசப் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் மலையாள சினிமாவில் புகழ் பெற்றவர். மலையாளத்தில் 2010-ம் ஆண்டு மம்மி & மீ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 2013-ம் ஆண்டு இவர் இயக்கிய திரிஷயம் படம் மலையாளத்தில் பெரும் வெற்றியை பெற்றுத் தந்தது. இத்திரைப்படத்தினை கன்னடம் மற்றும் தெலுங்கில் மீளுவாக்கம் செய்து வெளியிட்டார். இத்திரைப்படத்தினை தமிழில் பாபநாசம் என்ற தலைப்பில் கமல் ஹாசனுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
மேலும் படிக்க

ஜீத்து ஜோசெப் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ஜீத்து ஜோசெப் 03 Jul 2015

ஜீத்து ஜோசெப்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஜீத்து ஜோசெப்

பெயர் ஜீத்து ஜோசெப்
பிறந்த தேதி 10 Nov 1972
வயது 54
பிறந்த இடம் கேரளா
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஜீத்து ஜோசெப் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+