பாபநாசம் தமிழ் குடும்பத் திரைப்படம் ஆகும். இப்படத்தின் நடிகர் நடிகையாக கமல் ஹாசன் மற்றும் கௌதமி தடிமல்லா நடித்துள்ளனர். இப்படம் 2013-ம் ஆண்டு வெளியான மோகன் லாலின் திரிஷ்யம் என்ற மலையாள படத்தின் மீளுருவாக்கம் ஆகும். இத்திரைப்படத்தின் இயக்குனர் ஜீத்து...
Read: Complete பாபநாசம் கதை
-
கமல் ஹாசன்as சுயம்பு லிங்கம்
-
கௌதமி
-
நிவேதா தாமஸ்
-
ஆஷா சரத்
-
டெல்லி கணேஷ்
-
கலாபவன் மணி
-
tamil.filmibeat.comமலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ஒரு நல்ல திரைக்கதை... கமலை வைத்துக் கொண்டு அதில் இம்மியளவுக்குக் கூட மாற்றமோ சமரசமோ இல்லாமல் பாபநாசமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.
பொதுவாக கமல் ஹாஸன் படங்களில் அவர் ஏற்கும் பாத்திரத்தை மீறி, ஒரு நடிகர் என்பது தனித்துத் தெரியும். அதை ஒரு விமர்சனமாகவும் அவர் மீது வைப்பார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரை, அவரது நெல்லை வட்டார வழக்கு தவிர்த்துப் பார்த்தால், எங்கும் கமல் என்ற நடிகர் தெரியவில்லை. சுயம்புலிங்கம்தான் தெரிகிறார். அவர் இத்தனை 'ஸ்ட்ரிக்டாக' நெல்லைத் தமிழைப் பேசியிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
இந்த காலகட்டத்துக்கு நிச்சயம் இப்படிப்பட்ட படங்கள் அவசியம். கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!..
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் 'சபரி' திரைப்படம் மே 3 வெளியாகிறது!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
விக்ரமிற்கு தேசிய விருது கன்பார்ம்.. தங்கலான் மேக்கிங் வீடியோவை பார்த்து மிரண்ட ஃபேன்ஸ்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agoRamReportgood movie
-
days agoPrakashReportVery nice must watch movie, Superb acting by kamal sir and others, background music and screen play is superb.
-
days agoகரும்புலி கடப்பாReportகமல் சார் வெல்டன் அருமையான படம். மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் அற்புதமான படத்தை தந்ந கமல் சார் சூப்பர் சூப்பர்
Show All