Celebs » John Vijay » Biography
பயோடேட்டா
ஜான் விஜய் இந்திய திரைப்பட நடிகராவார். ஜான் விஜய் தனது இளங்கலை பட்டம் முடித்தப்பின் ரேடியோவில் இயக்குனராக பணியாற்றினார். அவர் ராவணன், ஓரம் போ, மற்றும் தில்லாலங்கடி போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர்.இவர் தற்போது தமிழை தவிர மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் நடிக்கின்றார்.