twitter
    Celebs»Joshua Sridhar»Biography

    ஜோசுவா ஸ்ரீதர் பயோடேட்டா

    ஜோசுவா ஸ்ரீதர் இவர் தென்னிந்தியா திரைப்பட இசையமைப்பாளர் ஆவார், இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.

    இவர் 2004-ம் ஆண்டு தமிழில் பரத் நடுத்த வெளியான காதல் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.