twitter
    Celebs»Junkie XL»Biography

    ஜுங்கி எக்ஸ் எல் பயோடேட்டா

    ஜுங்கி எக்ஸ் எல் (டாம் ஹோல்கென்போர்க்) நெதர்லாந்து நாட்டின் பிரபல இசையமைப்பாளர் ஆவார். இவர் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு ஒலி பொறியாளராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.