ஜஸ்டின் பிரபாகரன் பயோடேட்டா

    ஜஸ்டின் பிரபாகரன் தமிழ்த்திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடல் ஆசிரியர். இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் பாடல்கள் பாடி வருகிறார்.