Celebs » Jyothirmayi » Biography
பயோடேட்டா
ஜோதிர்மயி தென்னிந்திய  திரைப்பட நடிகை ஆவார்.  இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களிலேயே நடிப்பவர் ஆவர். மேலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் அவ்வவ்போது நடிப்பார். இவர் திரைப்படங்கள் மட்டுமில்லாது தொலைக்காட்சிகளிலும் நடிப்பார்.
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil