Celebs»Kadhal Sugkumar»Biography

    காதல் சுகுமார் பயோடேட்டா

    காதல் சுகுமார் காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர். அதன் பிறகு பல திரைப்படங்களில் நகைச்சுவைக் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.