X
கலாபவன் மணி
Actor

கலாபவன் மணி பயோடேட்டா

கலாபவன் மணி தென்னிந்திய நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் தனது திரைப்பயணத்தை மலையாள திரையுலகில் தொடர்ந்தார். இருப்பினும், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலும் வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் தேசிய விருதையும், கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதினையும் வென்றவர். இவர் நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+