X
கல்பனா
Actress

கல்பனா பயோடேட்டா

கல்பனா பிரியதர்ஷினி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தென்னிந்திய மொழிகளில் 300 திரைப்படங்கள் வரை நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலேயே அதிகம் நடித்துள்ளார்.

கல்பனா அவர்களது குழந்தை பருவத்தில் நடிக்க திரைத்துறையில் அறிமுகமானார். இவர் நகைச்சுவை கலந்த கதாப்பாத்திரத்தில் நடித்தே பெரிதும் பிரபலமானவர். 

நடிகை ஊர்வசி, கலரஞ்சினி ஆகியோர் கல்பனாவின் சகோதரிகள் ஆவார். 

நடிகை கல்பனா ஊப்ரி என்ற படத்தின் படப்பிடிப்பிற்கு ஹைதெராபாத் சென்றிருந்தார். அங்கு அவர் தங்கியிருந்த அறையில் மயங்கி விழுந்திருப்பதை கண்ட அங்கு வேலை செய்யும் ஆள், கதவை தட்டிக்கொண்டே இருந்தார். அனால் கதவு திறக்கப்படவில்லை. கதவினை உடைத்து உள்ளெ சென்று கல்பனாவை மருத்துவமனையில் அனுமதிக்க செல்லும் வழியிலேயே அவர் இயற்கை எய்தினார். 2016 -ஆம் ஆண்டு ஜனவரி 25 -ம் நாள் இறந்த அவரது உடலை மறுநாள் 26 -ம் தேதி அவரது சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+