X
கல்யாணி பிரியதர்சன்
Actress

கல்யாணி பிரியதர்சன் பயோடேட்டா

கல்யாணி பிரியதர்சன் இந்திய திரைப்பட நடிகை, வடிவழகி ஆவார். இவர் ஹிந்தியில் வெளிவந்த க்ரிஸ்ஸ் 3 திரைப்படத்தின் தயாரிப்பாளர் நிர்வாகியாக பணியாற்றியுள்ளார். இதன்முலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். பின்னர் விக்ரம் நடித்த இருமுகன் திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். 

இவர் தெலுங்கில் 2017-ம் ஆண்டு வெளிவந்த ஹலோ திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர். இதற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் மற்றும் தென்னிந்தியா சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் 2019-ம் ஆண்டு மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+