X
கனிகா சுப்பிரமணியம்
Actress

கனிகா சுப்பிரமணியம் பயோடேட்டா

திவ்யா சுப்பிரமணியம் என்ற கனிகா சுப்பிரமணியம் 2002 -ஆம் ஆண்டு 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமில்லாது, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 

கனிகா 1982 -ல் மதுரையில் திரு வெங்கட் சுப்பிரமணியம் என்பவருக்கு மகளாக பிறந்தார். இவரது தாய் தந்தையர் இருவரும் பொறியாளர்கள். இவர் TVS மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றார். இவருக்கு 1999 -ல் தமிழ் நாட்டின் சிறந்த படிப்பாளிக்கான விருது வழங்கப்பட்டது. பிறகு இவர் ராஜஸ்தானில் உள்ள பிலானியில் BITS என்ற கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கை மெரிட்டில் பயின்றார். 

இவர் சிறு வயதிலிருந்தே, பாடல், மற்றும் மற்ற கலைகளில் அதிகம் ஈடுபாடுடன் கற்றவர். மேலும், மிஸ்ஸ் சென்னை போட்டியில் இவர் பல திறைமைகளை வெளிக்கொணர்ந்தார். அதுவே இவருக்கு பின்னாளில் திரைக்கு வர பெரிதும் உதவின. 

கனிகா ஷியாம் ராதாகிருஷ்னன் என்பவரை 15 ஜூன் 2008 -ல் திருமணம் செய்துகொண்டார். அவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர். இவர்களுக்கு சாய் ரிஷி என்ற ஒரு மகன் உள்ளார். அதன் பிறகு இவர் தன்னுடைய திரை வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். 

கனிகா திரைப்படத்தில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், பாடல்கள் பாடியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். 

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+