twitter
    Celebs»Karthik Yogi»Biography

    கார்த்திக் யோகி பயோடேட்டா

    கார்த்திக் யோகி இந்திய தமிழ் நடிகர் ஆவார். 2012-ம் ஆண்டு நினைத்தது யாரோ என்ற படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து உறுமீன், சவாரி போன்ற படங்களில் நடித்தார்.