X
கார்த்திகா நாயர்
Actress

கார்த்திகா நாயர் பயோடேட்டா

கார்த்திகா நாயர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிகை ராதாவின் மூத்த மகள் ஆவார். 2009 ஆம் ஆண்டு ஜோஷ் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2011 ஆம் ஆண்டு கோ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார்.

இவர் முன்னால் நடிகை ராதாவின் மகள் ஆவார். இவருக்கு ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரியும் (துளசி நாயர்) உள்ளனர். இவரும் ஒரு நடிகையாவார். இவர் தனது பள்ளிப் பருவத்தை மும்பையில் உள்ள போடர் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்தார். இவர் தற்பொழுது லண்டன் பொருளாதார கல்லூரியில் (London School of Economics) தொழில் கல்வி படித்து கொண்டிருக்கிறார்.

இவர் 2007ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்துறையில் ஜோஷ் (Josh) என்ற திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யாவின் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். இவர் 2011ம் ஆண்டு கோ என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாகும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றார்.

இவர் தற்பொழுது வா டீல், கோல்ட் மற்றும் புறம்போக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றார்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+