twitter
    Celebs»Kasmira Pardeshi»Biography

    காஸ்மீர பர்தேஷி பயோடேட்டா

    காஸ்மீர பர்தேஷி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ம் ஆண்டு சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர்.