Celebs»Kazan Khan»Biography

    கசன் கான் பயோடேட்டா

    கசன் கான் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1992-ம் ஆண்டு செந்தமிழ் பாட்டு திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் வில்லன் கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் ஆவார்.