Celebs » KK » Biography
பயோடேட்டா
கே கே (கிருஷ்ணகுமார் குன்னத்) இவரை அனைவரும் கே கே என்றே அழைப்பர். இவர் ஒரு இந்திய பின்னிணி பாடகர் ஆவார். கே கே தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் இசையமைத்துள்ளார்.