X
குழப்புள்ளி லீலா
Actress

குழப்புள்ளி லீலா பயோடேட்டா

குழப்புள்ளி லீலா தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களும், மலையாள தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர். இவர் 1995-ம் ஆண்டு முத்து திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழில் 2016-ம் ஆண்டு வெளியான "மருது" திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறியப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+